வீணாகும் குடிநீர்

Update: 2024-12-15 11:25 GMT
  • whatsapp icon

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் தனியார் மண்டபம் எதிரே நகராட்சி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் உடைந்து வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. எனவே அந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் கோடை காலம் விரைவில் வர உள்ளதால், குடிநீர் வீணாவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏ்றபடாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்