குடிநீர் தொட்டியை சரி செய்யலாமே!

Update: 2024-12-08 17:06 GMT

ஓமலூர் வட்டம் அமரகுந்தி அருகில் மல்லிக்குட்டை கிராமம் உள்ளது. மல்லிக்குட்டை ஊருக்குள் செல்லும் வழியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் தூண்கள் அதிக அளவில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்