குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-08 14:49 GMT
திருச்சி மாவட்டம் , தளுகை ஊராட்சி, த.முருங்கப்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் அருகே அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்