குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-12-01 20:04 GMT

குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர்

வெள்ளகோவில் குமாரவலசு குடியிருப்பு பகுதியில் பல மாதங்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் அருகில் அங்கன்வாடி மையம், தீயணைப்பு நிலையமும் உள்ளது. இதனால் அங்கு செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கிறார்கள். தண்ணீருக்குள் புதர் முளைத்து பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சொர்ணம், வெள்ளகோவில்.

மேலும் செய்திகள்