காட்சிப்பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-12-01 14:51 GMT
தியாகதுருகம் அருகே தியாகை கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வராமல் அது காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்