கும்பகோணம் நகர பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை கட்டப்பட்டு கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்க படாமல் உள்ளது. தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்கள் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுகழிப்பறையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்