வீணாகும் குடிநீர்

Update: 2024-10-27 17:16 GMT

பாலக்கோடு அடுத்த பிக்கனஅள்ளி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் இரும்பு குழாய் உடைந்து சில மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சாமிநாதன், பிக்கனஅள்ளி.

மேலும் செய்திகள்