தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி அமைக்கப்பட்டு சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-தங்கராஜ், சிக்கமாரண்டஅள்ளி.