கழிவு நீர் கலந்து செல்லும் குடிநீர்

Update: 2024-08-04 09:54 GMT

திருப்பூர் 12-வது வார்டுக்கு வேலம்பாளையம் காளியம்மாள் வீதியில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்