பாராட்டு

Update: 2022-07-28 14:05 GMT

நசியனூா் சாமிகவுண்டன்பாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வந்தது. இதனை சாிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகாா் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். குடிநீா் குழாய் உடைப்பு சாிசெய்யப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும். நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் சாா்பில் நன்றியையும் பாராட்டுக்களையும்  தொிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்