திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் ஊராட்சியில் பண்ருட்டி மெயின்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். எனவே பழுதடைந்த மினி குடிநீர் தொட்டியை சரிசெய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.