திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுருட்டையன் வட்டம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல், செடி, கொடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. செடி, கொடிகளை அகற்றி குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராமன், கதிரிமங்கலம்.