குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-11-16 12:56 GMT

நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்