பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2025-11-09 17:34 GMT

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ராவுத்தம்பட்டி ஏரியின் அருகே குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்தத் தொட்டியை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்தக் குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்தாஸ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்