குடிநீர் குழாய் சரி செய்யப்படுமா?

Update: 2024-04-07 17:41 GMT

ஓசூர் புதிய ரெயில் நிலைய பாலம் கீழே சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் காட்சியளிக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, உடைத்த குடிநீர் குழாயை விரைந்து சரி செய்து தர வேண்டும்.

-வினோத், ஓசூர்.

மேலும் செய்திகள்