சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

Update: 2023-10-08 13:54 GMT

மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர் 8-வது குறுக்குத்தெருவில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து காட்சியளிக்கிறது. தொட்டியில் தண்ணீர் ஏற்றும் கசிவு ஏற்பட்டு வழிகின்றன. இதனை சரிசெய்ய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்