குடிநீர் பிரச்சினை

Update: 2023-09-20 17:31 GMT

ஓசூர் 8-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தினமும் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், ஓசூர்.

மேலும் செய்திகள்