விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி 2-வது வார்டு நடுத்தெரு பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.