விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலவநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாயினை கருவேல மரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த கண்மாய் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும்.