சுகாதாரக்கேடு

Update: 2022-07-12 13:56 GMT

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஏரியில் அந்த பகுதியில் உள்ள கோழி இறைச்சியின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆப்பக்கூடல் ஏரியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்