சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி பழுது

Update: 2025-08-11 10:47 GMT

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் தேசூர் செல்லும் சாலையில் சந்தைமேடு பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அது, பழுதடைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி பல முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மக்களின் நலன் கருதி பழுதடைந்த சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டிைய சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-கந்தன், மழையூர்.

மேலும் செய்திகள்