திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மினி போர்வெல் உடைந்து, 10 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மினிபோர்வெல்லை சரி செய்வார்களா?
-அய்யப்பன், கலசபாக்கம்.