திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வாணியம்பாடி ரோட்டில் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து பாதி கடைகள் எடுக்கப்பட்டு ஒரு மாத காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது. மீதி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை இன்னும் எடுக்காமல் உள்ளனர் உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து நீர்நிலை பகுதிகளை பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.