கீழ்பென்னாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ஒரு ரூபாய் செலுத்தினால் 5 லிட்டர் தண்ணீர் வரக்கூடிய தானியங்கி நீரேற்றும் நிலையம் உள்ளது. அந்த நீரேற்றும் நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது. கோடைக்காலம் வர உள்ளதால், தண்ணீர் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஆகவே நீரேற்றும் நிலையம் செயல்பட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.