நல்ல தண்ணீர் குளம் ஆக்கிரமிப்பு

Update: 2023-08-06 13:23 GMT

வாலாஜாபேட்டையில் மகாத்மா காந்தி பார்க் எதிரே பல ஆண்டுகளாக நல்ல தண்ணீர் குளம் என்ற பெரிய குளம் உள்ளது. அந்தக் குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குளம் சுகாதார சீர்கேடாக உள்ளது. சுகாதார மற்ற நிலையில் இருக்கும் நல்ல தண்ணீர் குளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

-நரசிம்மன், வாலாஜா. 

மேலும் செய்திகள்