சிறுமின்விசை தொட்டி பழுது

Update: 2024-03-31 16:29 GMT

ஆரணியை அடுத்த வேதாஜிபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டி உள்ளது. அது, பழுதடைந்துள்ளது. அதை சீர் செய்து மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாராம், ஆரணி. 

மேலும் செய்திகள்