பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2023-02-26 16:52 GMT

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மக்கள் பயன்பாடு இல்லாத சிறுமின்விசை தொட்டி பழுதடைந்தும், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சிறுமின்விசை தொட்டியில் பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-அரவிந்தன், ஆரணி.

மேலும் செய்திகள்