திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டு திருமால் நகர் உள்ளச்சாரி வட்டம் குடியரசு நகர் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. எனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எங்கள் வார்டு பகுதிக்கு விரிவுப்படுத்த வேண்டும்.
-திலீப், திருப்பத்தூர்.