வேலூர் கோட்டை பூங்காவுக்கு தினமும் மாலை நேரத்தில் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் பொழுதை கழிக்க வருகிறார்கள். அவர்கள் கும்பல் கும்பலாக அமர்ந்து, பேசி மகிழ்கிறார்கள். சிறுவர், சிறுமிகள் விளையாடுகிறார்கள். அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தினமும் மாலை நேரத்தில் குறிப்பிட்ட மணியில் இருந்து இரவு குறிப்பிட்ட மணி வரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வார்களா?
-பஷீர், கஸ்பா-வேலூர்.