காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகி நகரில் அடிப்படை வசதிகளான குடிநீர், கால்வாய் வசதி இல்லை. குடிநீருக்கு ஆழ்துளை தண்ணீரை தான் பயன்படுத்தி வருகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.