குடிநீர் வசதி தேவை

Update: 2023-04-12 11:37 GMT

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் கோடை வெயிலை காரணம் காட்டியாவது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

-பாண்டியன், ஆரணி.

மேலும் செய்திகள்