கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை சென்னசமுத்திரம் சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு, பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால்வாய் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.
-சதீஷ், கலவை.