ஆழ்துணை கிணறு அடிபம்பு பழுது

Update: 2022-08-23 13:38 GMT

வாணியம்பாடி-புதூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி பின்புறம் ஆழ்துளை கிணறு அடிபம்பு பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும்.

தாஸ், புதூர், வாணியம்பாடி

மேலும் செய்திகள்