வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது சிறுகளம்பூர் கிராமம். அங்குள்ள பஜனை கோவில் தெருவில், தண்ணீர் தொட்டியில் குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது. இந்தக் குழாய்களை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.