மூடி கிடக்கும் குடிநீர் வழங்கும் மையம்

Update: 2023-07-05 12:37 GMT

குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் மூடியே கிடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்படுமா?

-வருணன், குடியாத்தம். 

மேலும் செய்திகள்