திருப்பத்தூர் கலெக்டர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்தச் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தக் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-ராமையன், திருப்பத்தூர்.