குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-09-08 20:17 GMT

திருப்பத்தூர் அருகே காளத்தியூரில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சோமசேகர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்