குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-04-21 16:36 GMT

திருப்பத்தூர் அருகே சுருட்டையன் வட்டம் பகுதியில் குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்தக் குடிநீர் தொட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளதால், அந்தப் பகுதி பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரிதா, சுருட்டையன் வட்டம்.

மேலும் செய்திகள்