குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-01-07 17:31 GMT

திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அது, தற்போது பயன்பாட்டில் இல்லாததால் அதை கழற்றி அப்படியே வைத்துள்ளனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பவித்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்