பழுதான அடிபம்பு சரி செய்யப்படுமா?

Update: 2024-07-21 20:29 GMT

அரக்கோணம் டவுன் ஹால் 4-வது தெருவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அடிபம்பு பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமலே உள்ளது. இதனால் அந்த இடத்தில் செடிகள் வளர்ந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் உள்ளது. பழுதான அடிபம்பை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராகேஷ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்