அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சி ஊராட்சி வெங்கடேசபுரம் பெருமாள் கோவில் தெருவில் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பல மாதங்களாக உள்ளது. அடிப்பம்பை சுற்றிலும் கட்டிட கழிவுகள் சிதறி கிடக்கின்றன. அடிபம்பை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜான்டேவிட், வெங்கடேசபுரம்.