குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-06-23 17:22 GMT
குடிநீர் குழாயில் உடைப்பு
  • whatsapp icon

ஆரணி பாரதியார் தெருவில் குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி கால்வாயில் கலக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி பொறியாளர் பிரிவு உரிய நடவடிக்கை எடுக்குமா?

-ராஜ்குமார், ஆரணி. 

மேலும் செய்திகள்