வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் நியூடவுன் மின்வாரிய அலுவலகம் எதிரில், ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைப்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
-கார்த்திகேயன், நிம்மியம்பட்டு