காட்பாடி காந்திநகர் 8-வது கிழக்கு மெயின் சாலை ஓரம் அடிபம்பு ஒன்று உள்ளது. அந்த அடிபம்பு கடந்த சில மாதங்களாக பயன்பாடற்ற நிலையில் கிடப்பில் கிடக்கிறது. எனவே அந்த அடிபம்பை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அப்பகுதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், காட்பாடி.