அரக்கோணம் சுவால்பேட்டை மேற்கு ஒப்பணக்காரத் தெரு திருத்தணி ரோடு சந்திப்பு அருகே பொது மக்கள் பயன்படுத்தி வந்த கைப்பம்பு பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமலே உள்ளது. கைப்பம்பை சரி செய்ய கழற்றி சென்றனர். ஆனால் இன்னும் அதை ஆழ்துளை கிணறுடன் பொருத்தவில்லை. அந்த ஆழ்துளை கிணறு பயனற்ற நிலையில் உள்ளது. கைப்பம்பை ஆழ்துளை கிணறுடன் பொருத்துவார்களா?
-சிவராஜ் அரக்கோணம்.