வேலூர் மாநகராட்சி வார்டு 1-ல் ராஜீவ்காந்தி நகர், கல்புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் ஏராளமான குழந்தைகள் படிக்கிறார்கள். அங்கு தண்ணீர் வசதி இல்லை. இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் வசதியை செய்து தர வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்,