திருப்பத்தூர் சகாய நகரில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. மேலும் அதைச் சுற்றி பொதுமக்கள் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணாலன், திருப்பத்தூர்.