சீரான குடிநீர் வினியோகம் தேவை

Update: 2024-09-29 19:44 GMT

வந்தவாசியில் புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீருக்காக அல்லல்படுகின்றனர். நகராட்சியில் இருந்து லாரியில் குடிநீரை கொண்டு வந்து தொட்டியில் நிரப்பி அதன் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்வது வழக்கம். தற்போது குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. ஆகையால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பழுதுநீக்கி மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமஜெயம், வந்தவாசி.

மேலும் செய்திகள்