அணைக்கட்டு ஒன்றியம் பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள கிடைமட்ட வடிகட்டி தொட்டி முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகளால் சூழ்ந்துள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அதை, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீரமைத்துத் தர வேண்டும்.
-ராஜா, பொய்கை.