மதுரை மாவட்டம் 66-வது வார்டு மேலக்கால் மெயின்ரோட்டில் கோச்சடை பகுதியில் நீரேற்று நிலையம் அருகில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கண்மாயில் கருவேலமரங்கள், செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. எனவே கண்மாயில் கருவேலமரங்களை அகற்றி மழை காலங்களில் மழை நீ்ர் தேக்கிவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.